நாட்டில் தற்போது முட்டை விலை குறித்து வெளியாகி இருக்கும் தகவல் ஆனது ஒரு முட்டையின் விலை 50 ரூபாய் முதல் 55 ரூபாய் வரையில் விற்பனை செய்வதற்கு கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளனர் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (26) இடம் பெற்ற கலந்துரையாடலில் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைய ஜனவரி 1ஆம் திகதிக்கு முன்னர், கொழும்பு நகரில் இருக்கும் நுகர்வோருக்கு 55 ரூபாய் சில்லற விலையில் இடைத்தரகர்கள் இல்லாமல் விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரத்நாயக்க அழககோன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்
உங்களுடைய வியாபாரம் சம்பந்தமான அனைத்து விளம்பரங்களையும் எங்களின் இணையதளத்தில் விளம்பரம் செய்வதற்கு மெனு பாரில் இருக்கும் விளம்பரங்களுக்கு என்ற பகுதிக்கு சென்று எங்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளுங்கள்



