கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடுமையான பதற்றநிலை காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
அரச மருத்துவ அமைப்பொன்று வெளியிட்ட ஊடகத் தகவல் காரணமாக தேசிய வைத்தியசாலையில் இவ்வாறான பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்தப் பதற்றத்திற்கான காரணம் தேசிய வைத்தியசாலையில் சிற்றூழியர்கள் போதை பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார் என குற்றம் சாற்றியமைக்காக குறித்த அமைப்பின் தலைவரின் அலுவலகத்தை வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் சுற்றி வளைத்து உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Tags:
இலங்கை செய்திகள்



