இந்தோனேசியாவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மேலுக்கு மாகாணத்தில் உணரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
6.1 ரிக்டராக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
world news

.jpg)


