கிளிநொச்சியில் அரச பேருந்துடன் ரயில் மோதியது: மூவர் வைத்தியசாலையில் அனுமதி

tamillk.com

இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் ( 20.02.2023) காலை 8.15 மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகர் ரயில் நிலையத்துக்கு அருகில் இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு ஊழியர்களை ஏற்றி சென்று கொண்டு இருந்த அரசு பேருந்து, ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது யாழ்ப்பாணத்தில் இருந்து முருகண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த யாழ் ராணி ரயில் இவ்வாறு மோதியுள்ளது.

இதன்போது விபத்தில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்