இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தமது முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 164 ஓட்டங்களைப் பெற்றது.அதன்படி, நியூசிலாந்து அணி பெற்ற 580 ஓட்டங்களை விட இலங்கை அணி 04 ஓட்டங்களால் 416 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது. இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன 89 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் தலா 37 ஓட்டங்களையும் பெற்றனர்.
Tags:
sports