ரூபாய் மீண்டும் வலுப்பெற்றது

 

tamillk.com

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்று மேலும் வலுவடைந்தது.


அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 316.85 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இதன் விற்பனை விலை ரூ. 334.93 பதிவானது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்