முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க அகில இலங்கை முச்சக்கர வண்டி சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, முதல் கிலோமீட்டருக்கான 120 ரூபா கட்டணத்தை 100 ரூபாவாக குறைக்க தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும், இந்த விலை திருத்தத்தின்படி இரண்டாவது கிலோமீட்டருக்கு இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபா கட்டணம் 80 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்திகள்