உலகின் மிகக் குறைந்த ஈர்ப்பு விசை இலங்கையில் உள்ளது:நாசா


( srilanka tamil news-tamillk )
பூமியில் குறைந்த புவியீர்ப்பு விசை உள்ள பகுதி இலங்கை என நாசா தெரிவித்துள்ளது.



இது இலங்கையின் தெற்கு முனையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.


நாசாவின் கூற்றுப்படி, இந்த கண்டுபிடிப்பு உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் அடர்த்தியில் பெறப்பட்ட செயற்கைக்கோள் தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.




1960 ஆம் ஆண்டு கனேடிய அரசாங்கத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பாணந்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை போன்ற பகுதிகள் குறைந்த புவியீர்ப்பு விசையைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டது.




மேலும் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் உடல் எடை ஓரளவு குறைவதற்கான காரணம் குறித்து நாசா நிறுவனங்கள் ஆய்வு நடத்தி துருக்கி போன்ற நாட்டிற்கு சென்ற பின்னர் சுற்றுலா பயணிகளின் உடல் எடை அதிகரிப்பதை கண்டறிந்துள்ளனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்