12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் rasi palan tamil - 15-01-2024

 

12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் rasi palan tamil - 15-01-2024

மேஷம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். மனதில் தெளிவு பிறக்கும். உடல்நலம் சீராகும். சேமிப்பு கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.


மேஷம்: உங்களை சுற்றி இருப்பவர்களால் இருந்து வந்த தொல்லைகள் அகலும். வெளியூர் பயணங்களால் ஆதாயம், லாபம் உண்டு. பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள்.



மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல்நிலை சீராகும். வீண் அலைச்சல், டென்ஷன் குறையும்.


கடகம்: சின்ன சின்ன கவலைகள் வந்துபோகும். நீங்கள் ஒன்று பேச, மற்றவர்கள் அதை வேறுவிதமாக புரிந்து கொள்வார்கள். எனவே, பேச்சில் அதிக கவனம், நிதானம் அவசியம்.


சிம்மம்: பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். கூட்டுத் தொழிலில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.



கன்னி: தடைபட்டுவந்த காரியங்கள் சுமுகமாக முடியும். சொந்த பந்தங்கள் மத்தியில் மரியாதை கூடும். வியாபார ரீதியாக சில பிரபலங்களை சந்திப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு.


துலாம்: கைமாற்றாக வாங்கிய பணத்தை தந்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினை சரியாகி, அன்யோன்யம் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்த பண உதவி கிடைக்கும்.




விருச்சிகம்: சவால்கள், ஏமாற்றங்களை கடந்து வெற்றி அடைவீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு பண வரவு உண்டு.


தனுசு: சாதுர்யமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். மனைவி வழியில் இருந்த மனஸ்தாபம் விலகும். பழுதான வாகனத்தை சரிசெய்வீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள்.




மகரம்: வெளியூரில் இருந்து நல்ல சேதி வரும். குடும்பத்தினருடன் கலந்துபேசி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்: ஒருவித அச்சம், கவலை இருக்கும். வேலை பளு இருந்தாலும், உற்சாகம் குறையாமல் பணியாற்று

வீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. திடீர் பயணம் வரும்.


மீனம்: பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மனைவி வழி உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்