உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியானோருக்காக பிரார்த்தனை....! tamil lk news

 

tamil lk news

பாஸ்கா திருவிழிப்பு தினமான இன்று சனிக்கிழமை (30) கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியானோருக்காக கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


அந்தோனியார் தேவாலயத்தில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் பலியானவர்களது நினைவுப்படங்களுக்கு முன்னால் நின்று பிரார்த்தனை செய்தனர்.

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு திடத்தில் இடம்பெற்ற் தாக்குதல் உலகை உலுக்கி இருந்த நாளை தாக்குதல் இடம்பெற்று ஐந்து ஆண்டுகள் ஆகின்றமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்