விடுமுறை நாட்களில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..!

srilanka tamil new-tamil lk news


 விடுமுறை நாட்களில் தடையின்றி எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.




அடுத்த 12 மாதங்களுக்கு போதுமான எரிபொருள் சரக்குகளை கொண்டு வர அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.




புதிய எரிபொருள் நிலையங்களை நிறுவுவதற்கு பல விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்