கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்தியாவில் ரஜினிகாந்துடன் சந்திப்பு...!

 இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  இந்தியத் திரைப்பட நடிகர் ரஜினிகாந்தை( Rajinikanth) சந்தித்துள்ளார்.



குறித்த சந்திப்பு இன்றையதினம் விஜயவாடாவில் இடம்பெற்றுள்ளது.


tamil lk news



இதன்போது, இலங்கையில் உள்ள தோட்ட சமூகத்தின் 200வது ஆண்டுக்கான நினைவு முத்திரை செந்தில் தொண்டைமானால் ரஜினிகாந்திற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்