இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு....!

 இலங்கையில் (Srilanka) ஜனாதிபதி தேர்தல் (Presidential Election) இந்த வருடம் ஒக்டோபர் 05 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) இன்று (14) தெரிவித்துள்ளார்.


காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


இந்த முடிவு குறித்து நம்பிக்கை தெரிவித்த அமைச்சர் பெர்னாண்டோ, எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமோக வெற்றியீட்டுவார் என உறுதியளித்தார்.

Srilanka Tamil News



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்