ஒக்டோபர் முதலாம் திகதி முதல் மதுபான போத்தல்களில் வரும் மாற்றம்!

 

tamil lk news

ஒக்டோபர் முதலாம் திகதி முதல் மதுபாட்டில்களுக்கு பயன்படுத்தப்படும் பாதுகாப்பு ஸ்டிக்கரை மாற்ற கலால் திணைக்களம் முடிவு செய்துள்ளது.


புதிய முறை ஊடாக தற்போது பயன்பாட்டில் உள்ள ஸ்டிக்கர்களில் இருக்கும் பலவீனங்களை தவிர்க்கப்படும் என கலால் ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி குறிப்பிட்டுள்ளார்.



இதன்படி குறித்த ஸ்டிக்கர்களில் உள்ள குறியீடுகள் மாற்றப்படவுள்ளன. பாதுகாப்பு நோக்கத்திற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்