க.பொ. த சாதாரண தரப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு

  

tamil lk news

2024  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் வெளியாகியுள்ளன. 


 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


 இது தொடர்பான மேலதிக தகவல்களை,



 1911, 0112784208, 0112784537 மற்றும் 0112786616 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்