பெத்தும், குசல், ஜனித் ஆகியோர் அரைச் சதங்கள்; அசித்த 3 விக்கெட் குவியல்; இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

tamil lk news


நியூஸிலாந்துக்கு எதிராக ஓக்லண்ட், ஈடன் பார்க் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 140 ஓட்டங்களால் இலங்கை ஆறுதல் வெற்றியை ஈட்டியது.


ஆனால் 3 போட்டிகள் கொண்ட தொரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து தனதாக்கிக்கொண்டது.

tamil lk news



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்