நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - Srilnka Tamil News

 Srilanka Tamil News

நள்ளிரவு  முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா சூப்பர் டீசலின் சில்லறை விலையை திருத்தியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


அதன் அடிப்படையில், லங்கா சூப்பர் டீசலின் விலையை 18 ரூபாவால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

tamil lk news


எரிபொருள்களின் விலை

இதன்படி, அதன் புதிய விலை 331 ரூபாயாக உயர்ந்துள்ளது.



இந்த நிலையில், மற்றைய எரிபொருள்களின் விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை என பெட்ரொலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது



இதேவேளை மாதாந்த எரிபொருள் திருத்தத்திற்கு அமைய, பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்த எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப சினோபெக் எரிபொருள் விலையும் திருத்தப்பட்டுள்ளன.



அதன்படி, 313 ரூபாயாக இருந்த சுப்பர் டீசலின் விலையை 331 ரூபாயாக உயர்த்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.


News Thumbnail
முன்னாள் காதலன் அரங்கேற்றிய சம்பவம்; பறிபோன உயிர்...!



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்