காதலர் தினத்தில்; வீதிகளை அசுத்தப்படுத்திய காதலர்கள் - Jaffna News

 Jaffna News Tamil

காதலர் தினத்தில்; வீதிகளை அசுத்தப்படுத்திய காதலர்கள் - Jaffna News - Lovers litter the streets on Valentine's Day - Jaffna News


 யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் வீதிகளை அசுத்தப்படுத்தியுள்ளனர்.


பெப்ரவரி 14 காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் நேற்றுமுன்தினம் இலங்கையின் பல்வேறு இடங்களில் காதலர் தின கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தது. 

காதலர் தினத்தில்; வீதிகளை அசுத்தப்படுத்திய காதலர்கள் - Jaffna News - Lovers litter the streets on Valentine's Day - Jaffna News


இதன் ஒரு பகுதியாக வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் வீதிகளில் காதலர்கள் தங்களது பெயர்களை எழுதியதுடன் வீதிகளையும் அசுத்தப்படுத்தியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

Srilanka News Tamil



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்