நாளை முதல் கோதுமை மாவின் விலை குறைப்பு

<

  Srilanka News Tamil


நாளை முதல் கோதுமை மாவின் விலை குறைப்பு - Wheat flour prices to be reduced from tomorrow



பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நாளை (18) முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்க தீர்மானித்துள்ளன.


அதன்படி, ஒரு கிலோ பிரீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படும்.




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்