ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்

  ஆப்கானிஸ்தானில் இன்று(14) காலை திடீர் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்-Earthquake hits Afghanistan


125 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.56 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.49 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் பதிவாகியுள்ளது.


இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்