நடுவானில் பற்றியெறிந்த மற்றொரு விமானம் - அவசரமாக தரையிறக்கம்....!

Tamil lk News


  

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் (Los Angeles)  இருந்து அட்லாண்டா நோக்கிப் பயணித்த போயிங் 767-400 ரக பயணிகள் விமானத்தின் இயந்திரத்தில், நேற்று திடீரென தீப் பற்றியுள்ளது.


News Thumbnail
கிளிநொச்சியில் போதைப் பொருளுடன் இராணுவ சிப்பாய் கைது!!


இதன் காரணமாக குறித்த விமானம் மீண்டும் லொஸ் ஏஞ்சல்ஸில் அவசரமாகத் தரையிறக்கப் பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீயணைப்பு 

விமானம் தரையிறங்கியதும், தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். பயணிகளுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.



சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்