உயர்தர பெறுபேற்றுக்காக காத்திருந்த தமிழ் மாணவி பரிதாப மரணம்!

 

Srilanka Tamil News

tamil lk news/உயர்தர பெறுபேற்றுக்காக காத்திருந்த தமிழ் மாணவி பரிதாப மரணம்!


 மட்டக்களப்பு- தாழங்குடாவை சேர்ந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.




சம்பவத்தில்  அலோசியஸ் ஸ்பெக் அக்ஷனா (வயது 19) சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.




 இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி பெறுபேற்றுக்காக காத்திருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட நோய் நிலமை காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்