மீண்டும் உச்சம் தொடும் தங்கத்தின் விலை!

 

Tamil lk News

 இன்று தங்கத்தின் விலை 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.


அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,


24 கரட் தங்கம் பவுண் ஒன்று 267,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.


22 கரட் தங்கம் பவுண் ஒன்று 245,000 ரூபாவாகவும்,


18 கரட் தங்கம் பவுண் ஒன்று 200,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.


இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,375 ரூபாவாகவும்,


22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,625 ரூபாவாகவும்,


18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,063 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்