பிலிபைன்ஸில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

 

Tamil lk News

 

பிலிப்பைன்ஸ் மின்டானோவில் இன்று காலை 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  


நிலநடுக்கத்தின் மையம் டாவோ ஆக்ஸிடென்டல் மாகாணத்திலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில், 101 கி.மீ ஆழத்தில் இருந்தது என பிலிப்பைன்ஸ் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் (PHIVOLCS) உறுதிப்படுத்தியுள்ளது.  



இது தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்