வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து- 37 பேர் பலி,14 பேர் மாயம்!!

 

Tamil lk News

 வியட்நாமின் பிரபல சுற்றுலா இடமான ஹலாங் பே விரிகுடா பகுதியில் 53 பேர் பயணித்த சுற்றுலா படகு, சனிக்கிழமை பிற்பகல் திடீரென வீசிய சூறைக்காற்றால் கவிழ்ந்து கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியது


இந்த பயங்கரமான விபத்தில் இதுவரை 37 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 



இதில் 8 குழந்தைகளும் உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், 14 பேர் இதுவரை மாயமாக உள்ளனர்.



அவர்களை தேடும் மீட்பு நடவடிக்கைகள் அதிகாரிகள் தலைமையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 



வியட்நாம் அரசின் தகவல் ஊடகம் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.


News Thumbnail
கிளிநொச்சியில் போதைப் பொருளுடன் இராணுவ சிப்பாய் கைது!!


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்