பாதாள உலகக் குழுத் தலைவர் பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்சானியை செப்டெம்பர் 25 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.