தரம் ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைகள் கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெற்ற பரீட்சைக்கான பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த புலமைப்பரிசில் பரீட்சைகள் 2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற பரீட்சைக்கு 34,698 மாணவர்கள் தோன்றியிருந்தனர்.
மேலும் இந்த பரீட்சைக்கான பெறுபோகளை பரீட்சை திணைக்களத்தில் இணையதளமான results exam.gov.lk இணையதளத்தில் பார்வையிட முடியும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Tags:
இலங்கை செய்திகள்



