தேர்தலுக்கான திகதி அறிவிப்பு


உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதிஅறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி மார்ச் மாதம் 9 திகதி தேர்தல் நடைபெறும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் இறுதி திகதியான இன்று (22.01.2023) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் தொடர்பாக தெரிவத்தாட்சி அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்