ஆஸ்திரேலியாவில் டொல்பினை தாக்கிய ஆபத்தான சுறா!

ஆஸ்திரேலியாவில் சிட்னியின் வடபகுதி கடற்கரையில் நிகழ்வு ஒன்று இடம் பெற்றுக்கொண்டிருந்தவேளை மிகவும் ஆபத்தான சுறா ஒன்று டொல்பினை தாக்கிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

tamillk news

மேலும் மேலும் இந்த சம்பவம் சிட்னி கடற்கரையில் மிகவும் ஆபத்தான சுறா ஒன்று டொல்பினை தாக்கியதில் வாயில் காயங்களுடன் கரையேதுங்கியதும் உயிரிழந்துள்ளது.

இதன் போது கடலில் நீச்சலில் இருந்தால் அனைவரையும் உடனடியாக அங்கு இருந்து அகற்றி மற்றும் அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த நிகழ்வுகளையும் உடனடியாக நிறுத்தியுள்ளார்கள்.

இவ்வாறு தாக்கப்பட்ட டொல்பினை தாக்குவதை அவதானித்ததாக கடலில் நீச்சலில் இருந்த ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் உயிரிழந்த டொல்பின் சுறாவினால் கடிக்கப்பட்டு பல பகுதிகளிலும் காயங்கள் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்