தரம் ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு (25.01.2023) வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் வெட்டுப் புள்ளிகளையும் தாண்டி சிறந்த சித்தி அடைந்துள்ளார் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் மாணவி நிர்சிகா சத்தியகீர்த்தி
இவ் மாணவி 190 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
Vavuniya news



