இலங்கையில் வீதியை பயன்படுத்த புதிய கட்டண முறை!


இலங்கையில் இருக்கும் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவர்களிடமிருந்து கட்டணம் அளவிடப்படும் முறையை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் மக்களிடம் இருந்து கட்டணத்தை அறவிடுவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு நாட்டில் இருக்கும் நெடுஞ்சாலைகளை பராமரிக்க முடியாத நிலையில் உள்ளதால் புதிய முறையான வீதி அபிவிருத்தி நிதியத்தை உருவாக்கி பணத்தை வசூலிக்க ஆலோசக்கப்பட்டு வருகிறது.

 வரவு செலவு திட்டத்தில் முன்மொழிந்தப்பட்டதன் பிரகாரம் இந்த நிதியம் ஸ்தாபிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்