இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விசேட வர்த்தக வரியை 50 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதற்கான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கு 20 ரூபாவாக இருந்த விசேட வர்த்தக வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
Tags:
srilanka