வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, இரண்டு பிள்ளைகள் மரணம்!

tamillk.com


வவுனியா குட்செட் வீதியில் அமைந்திருக்கும் வீட்டொன்றுக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள் மரணம் அடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்கள்.

tamillk.com


மரணம் அடைந்த பிள்ளைகளின் தாயானவர் வவுனியாவில் பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மரணம் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள் 


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்