பேராதனை பல்கலைக்கழகத்தில் 3 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் பம்பரகந்த நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த அனைத்து சம்பவம் இன்று (17 ) காலை இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து பேரைக் கொண்ட குழு ஒன்று உல்லாச பயணத்திற்கு சென்று இருந்த வேலை பம்பரகாந்த நீர்வீழ்ச்சியில் சென்றிருந்தபோது அங்கு கால் தவறி வழுக்கி விழுந்ததில் இந்த அனாதை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த மாணவன் பேராதனை பல்கலைக்கழகத்தின் 3 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் சசங்க விக்கும் விதாரண என்ற 25 வயது உடைய மாணவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஹல்துமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
srilanka