நிபந்தனையுடன் உக்கிரனுடன் பேச்சு வார்த்தைக்கு தயார் ரஷ்யா அறிவிப்பு

tamillk


உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நடைபெற்று வரும் யுத்தமானது ஒரு வருடத்தையும் கடந்து முடிவில்லாமல் நீடித்துக் கொண்டு வருகிறது.

இந்தநிலையில் ரஷ்யா உக்ரைனுடன் அமைதிப் பேச்சுக்கு தயாராக உள்ளதாகவும், ஆனால் இந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் மேற்கத்திய நாடுகள் அவற்றை நிறுத்தினால் மாத்திரம் அவை சாத்தியமாகும் என ரஷ்யா அதிபர் புடின் நிபந்தனை விதித்துள்ளார்.

உக்ரைன் மீது குற்றச்சாட்டு

அமெரிக்கா வழங்கிய ஹிம்மர் ரொக்கெட்டுகள் மூலம் ககோவ்கா அணைக்கட்டானது உக்ரைன் தான் தகர்த்தப்பட்டதாக புட்டின் குற்றம் சாட்டியுள்ளார்.



இந்த நிலையில் எதிர்த்தாக்குதல் தீவிரப்படுத்திய போது ரஷ்யாவுடன் ஒப்படைகையில் உக்ரைனுக்கு பத்து மடங்கு உயிரிழப்புகள் அதிகம் என இதன் போது ரஷ்யா அதிபர் புடின் கூறினார்

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்