இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் 95 ஒக்டேன் பெற்றோல் கையிருப்பு இல்லாமையால் இரண்டு வாரங்களாக பெற்றோல் ஆர்டர்கள் கிடைக்கப்பெறவில்லை எனவும் இதனால் நாடு முழுவதும் 95 ஒக்டேன் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். .
பெற்றோலிய கூட்டுத்தாபனம் 95 ஒக்டேன் பெற்றோல் கையிருப்புகளை உரிய முறையில் பராமரிக்காமையே இந்த நிலைக்கு காரணம் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
Tags:
srilanka