இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

 

tamil lk news

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.230 அமெரிக்க டொலராக பதிவு செய்ததனை அடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையும் இன்று சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. 


அத்துடன்  WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.27 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதுடன்  பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.01 அமெரிக்க டொலராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Srlanka Tamil news


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்