புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக லலித் பதிநாயக்க நியமிப்பு!

 

tamil lk news

பொலிஸ் நிர்வாகப் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையை நிறைவேற்றுவதற்கு லலித் பதிநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.


இன்று (01) கூடிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.



நிர்வாக பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய நிலந்த ஜயவர்தனவை கடந்த மாதம் 18 ஆம் திகதி கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

Srilanka Tamil News



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்