யாழ்.மக்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி செய்தி-Jaffna News Tamil

  Jaffna News Tamil

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் (Jaffna)  புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

யாழ்.மக்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி செய்தி-Jaffna  News Tamil-Government's good news for the people of Jaffna-Jaffna News Tamil


பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளுடன் நேற்று  நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


இதன் போது தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


News Thumbnail
சகல வாகனங்களும் மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் நாட்டுக்கு இறக்குமதி


Srilanka News Tamil

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்