யாழில் ஆலயம் ஒன்றின் காணிக்கை உண்டியல் திருட்டு!



யாழில் ஆலயம் ஒன்றின் காணிக்கை உண்டியல் திருட்டு! Theft of offering money from a temple in Jaffna!


  வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று  பிலிப்புநேரியார் ஆலயத்தில் காணிக்கை உண்டியல் நேற்றிரவு களவாடப்பட்டுள்ளது.


இன்றையதினம் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்றிருந்த மக்கள் குறித்த காணிக்கை உண்டியல் ஆலயத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்



சம்பவம் தொடர்பாக பங்குத்தந்தை மற்றும் ஆலய அருட்பணிச் சபையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்