லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் விபத்து

Tamil lk News

 இந்தியா குஜாரத்தில் அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்துள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


குறித்த விமானத்தில் 100 இற்கு மேற்பட பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகின்றது.



 விமானம் விழுத்து எரியும் காணொளிகள் வெளியான நிலையில் தீயணைப்பு வீரகள் அங்கு விரைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


Tamil lk News

குறித்த  விமானம்  அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.



 குடியிருப்பு பகுதியில் விமானம் விபத்துக்கு:ள்ளதாக  கூறப்படும் நிலையில்,  பயணிகள் என்ன ஆனார்கள் என்ற அச்சம் எழுத்துள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்