நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்று பிடியாணை!!

  

Tamil lk News

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக இன்று (ஜூலை 28) ஹம்பாந்தோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம்  பிடியாணை பிறப்பித்துள்ளது.





இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த வழக்குக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபக்சே நீதிமன்றத்தில்  முன்னிலையாகத்  தவறியதை அடுத்து இந்த  பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்