சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் கொள்கலனில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த பழைய எரிபொருள்கொள்கலனில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



