தேர்தல் அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு

tamillk.com


தேர்தல் அலுவலகத்திற்கு  முன்பாக தற்போது இடம் பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக தேர்தல் அலுவலகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த பாதுகாப்பை வழங்க திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சோசலிச இளைஞர் சங்கம் இந்த போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளது.

திட்டமிட்ட திகதிகளில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் ஒத்தி வைப்பதற்கு எதிராகவும் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

 போராட்டம் காரணமாக சரண மாவத்தை முற்றாக மூடப்பட்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்