இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை


tamillk.com

இலங்கை மத்திய வங்கி நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் நாட்டு மக்கள் தங்களுக்கு வரும் மோசடிக்கையான குறுஞ்செய்திகள் தொடர்பில் மிக அவதானமாக இருக்குமாறு மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

tamillk.com

இதன்படி தங்களது வங்கி கணக்குகள் மற்றும் வங்கி அட்டை தகவல்களின் பாதுகாப்பு குறித்து மிக அவதானமாக இருக்குமாறும் மக்களுக்கு மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மேலும் தங்களது தனிப்பட்ட தகவல் ஆன username, Pin, password, OTP மற்றும் வங்கி கணக்குகள் தொடர்பான மேலதிகா தகவலை வேறு எந்த தரப்பினரும் பகிர்ந்து கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு மத்திய வங்கி நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்