இலங்கை டாஸ் வென்றது

 வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.



tamillk news

 பகல் மற்றும் இரவு போட்டியான இது ஹாமில்டனில் நடைபெறும்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்