புத்தாண்டு பண்டிகை காலத்திற்கான எரிபொருள் சிறப்பு சலுகை


 

எதிர்வரும் புத்தாண்டு பண்டிகை காலத்திற்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


பெற்றோலிய அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.


அதன்படி, அதிகரித்த எரிபொருள் லிட்டர் புள்ளிவிவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

tamillk news


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்