வவுனியாவில் தேக்கவத்தை என்னும் பகுதியில் இன்று 21 அதிகாலை தீ பற்றிய தெரிந்து கொண்டிருந்த வீட்டுக்குள் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவது.
குறித்த வீட்டில் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை அயலவர்கள் கண்காணித்ததை அடுத்து தீயணைப்பு பிரிவினர்களுக்கு தகவல் வழங்கியதும் தீயணைப்பு படையினர்கள் வருகை தந்து தீயினை அனைத்து விட்டு உள் நுழைந்து பார்க்கும் போது அங்கு குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸார் மேலதிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
Vavuniya-news



