இலங்கையில் எதிர்வரும் ஜீன் மாதம் 30 ஆம் திகதி அன்று விசேட விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தகமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தகமானியானது பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள். மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைப்பு என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் மூலமாக இந்த வர்த்தகமானி வெளியிடப்பட்டுள்ளது.
Tags:
srilanka




