இன்று முதல் புதிய விலையில் லொத்தர் சீட்டு

srilankia tamil news


தேசிய லொத்தர் சபை அதிர்ஷ்ட லாப சீட்டுகளின் விலைகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இதன்படி புதிய விலையாக அதிர்ஷ்டம் லாதா சீட்டு ஒன்றானது 20 ரூபாயிலிருந்து 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.



இந்த விலை மாற்றங்களை 1964 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேசிய லொத்தர் சபை மற்றும் 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டுகளின் விலைகள் இன்று முதல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய லொத்தர் சபையின் தலைவர் சமிர சி யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.




புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்